இந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக சின்னங்கள் முதலியவற்றின் வர்த்தக மதிப்பை பற்றி தெரிவிக்கிறது.மேலும் இவை உலக பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை தீர்மானிப்பதை அறிவுறுத்துகின்றன. இவற்றின் உரிமைகள் பற்றிய சட்ட நுணுக்கங்களை மாணவர்களுக்கு தெரிவிக்கிறது