பணியின் அளவு, இயல்பு வேறுபட்ட சூழ்நிலையிலும் அலுவலக மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவலக நிர்வாகத்தில் கடித பராமரிப்பு முக்கிய பங்கு பெறுகிறது. அலுவலகத்தில் கடிதம் அனுப்புதல், பெறுதல், கடிதம் எழுதும் முறை, கோப்பு பராமரித்தல் முதலியவற்றுக்கு தேவையான செயல் திறன், அறிவை வளர்க்க இந்த படிப்பு உதவுகிறது.