சுற்றுலாக் கல்வியின் முக்கிய நோக்கம் சுற்றுலா பற்றிய வித்தியாசமான பார்வையை ஏற்படுத்தவும், அதனை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப அடிப்படை பயிற்சியையும் அளிக்கிறது. இந்த பயிற்சி இரு பிரிவுகளைக் கொண்டு எட்டு உட்பிரிவுகளையும் கொண்டது.
தகுதி: 10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்ற பி.பி.பி., சான்றிதழ்.