அறிவியல் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய இரண்டு துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சான்றிதழ் படிப்பு அமைந்துள்ளது. தற்போது பல பட்டதாரிகள் பார்மசூட்டிக்கல் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர். அவர்களுடைய பணியில் கூடுதல் வாய்ப்புகளை இந்த சான்றிதழ் படிப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.