நர்சிங் பணிபுரிபவர்களுக்கும், பேறுகால பணி செய்பவர்களுக்கும், பெண் சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார அதிகாரி ஆகியவர்களுக்கு இந்த சான்றிதழ் கல்வி வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு பட்டியல் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு மண்டல மையத்தில் இருந்தும் பல பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிகபட்சமாக இருப்பின் விண்ணப்ப படிவத்தில் மாணவர்கள் குறிப்பிட்டு இருக்கும் அடுத்த தேர்வு மையத்தில் பயிற்சி அளிக்கப்படுவார்கள்.
தகுதி: அனைத்து விதமான நர்சிங் பணி புரிபவர்கள், பெண் சுகாதார அலுவலர்/ஏ.என்.எம்/பெண் சுகாதார அதிகாரி/எல்.ஹெச்.பி/பி.ஹெச்.என்.