உலக மார்க்கெட்டில் பைப்பிங் துறையில் உள்ள போட்டிகளை சமாளிக்கும் விதமாக, தரமான தொழில் நுட்பத்தை தர பைபிங் இன்ஜினியரிங் படிப்பு உதவுகிறது. இந்த துறையில் சான்றிதழ் படிப்புகளை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. சர்வதேச தரத்துடனான பைப்பிங் அமைப்பு குறித்த விளக்கங்களை அளிக்கும் படியான பாடத்திட்டங்கள் இந்த சான்றிதழ் படிப்பில் உள்ளன.