கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத் தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்த படிப்புதான் தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜி. தகவல் தொழில்நுட்பத் துறையில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்.
மூன்று ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.