தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அடிப்படையான கல்வியறிவை இந்த இளநிலைப் படிப்பு தருகிறது. தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய விளக்கம், அதன் கூறுகள், பயன்பாடுகள் போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படும் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிபடுத்துவது, இயக்குவது போன்ற விஷயங்களில் செய்முறைப் பயிற்சியுடனான விளக்கங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.