மருத்துவத் தொழிலில் ஆய்வுக்கூட தொழில்நுட்பம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. நோய் அறிதல், சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்புக்கான பரிசோதனை முடிவுகளை இத்தொழில்நுட்பம் அளிக்கிறது. உடல் திரவம், திசுக்கள், ரத்தம், நுண்ணுயிரி பரிசோதனை , வேதி பரிசோதனை, செல் எண்ணிக்கை அறிதல் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகள் இப்பாடப்பிரிவில் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.