தனியார் மற்றும் பொதுநிர்வாகங்களில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாக செயல்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பட்டபடிப்பு உதவுகிறது. இந்த பாடத்திட்டம் கம்ப்யூட்டர் டேட்டா பேஸ், வடிவமைப்பு, தகவல் தொடர்பு, நெட்வொர்கிங், தகவல் தொழில் நுட்ப விதிமுறைகள், அணுகுமுறைகள் முதலிய பிரிவுகளை கற்றுத்தருகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.