இலக்கு மார்க்கெட்டைத் தெரிவு செய்யும் கலையும், விஞ்ஞானமும் கலந்த கலவைக்கு மார்க்கெட்டிங் மேலாண்மை என்று பெயர். வாடிக்கையாளர்களை ஈர்த்து, தக்கவைத்து, மேலும் வளர்த்துப் பாதுகாக்கும் கலை இது. வாடிக்கையாளரின் உயரிய நன்மதிப்புகளை உருவாக்கிடவும் இது வழி வகை செய்கிறது. பிசினஸ் டிசிப்ளினின் ஒரு அங்கமாக இந்த மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் விளங்குகிறது. ஒரு கம்பனியின் மார்க்கெட்டிங் வளங்களைப் பாதுகாக்கும் நுணுக்கங்களைக் கற்றுத் தருவது இதன் நோக்கம்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.