மலையாளம் திராவிட மொழிகளில் ஒன்று. இந்தியாவில் கேரளாவில் பெரும்பாலானோரால் மலையாளம் பேசப்படுகிறது. இதன் பேச்சு வழக்கு தமிழை போன்று இருக்கும். மலையாள இலக்கியங்கள், அதன் இலக்கண அமைப்பு போன்றவற்றை இதில் கற்றுத்தருகின்றனர்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.