இன்று இதழியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. செய்தியை அறிந்து கொள்ள மக்கள் மீடியாவை பெரிதும் சார்ந்துள்ளனர். இதழியல் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, ஆன்லைன் கம்ப்யூட்டர் என பல்வேறு வகையில் வளர்ந்து விட்டது. இப்பிரிவில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.