பேச்சுலர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.பி.ஏ.) பட்டப்படிப்பில், மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் பாடப்பிரிவு தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
கல்வி நிலையம் - நொய்டாவில் உள்ள அமிதி மேலாண்மைக் கல்வி நிலையம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை பி.பி.ஏ. மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் பாடப்பிரிவை வழங்குகிறது.
பிளஸ் 2 தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பட்டப்படிப்பில் சேர தகுதியானவர்கள்.
கல்லூரியில் சேர்ந்து பயிலும் முறை மட்டுமே இங்கு உள்ளது.
வேலை வாய்ப்பு - பல்வேறு தொழில் நிறுவனங்கள், தங்களுக்கு என்று விளம்பரம் மற்றும் விற்பனை பிரவுகளை நடத்தும். இதில், பி.பி.ஏ. மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.