நர்சிங், நோயாளிகள் நலத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த கற்றுத்தறும் பாடமாகும். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களுடன், பயிற்சி காலத்தின்போது அனுபவம் வாய்ந்த நர்சுகளால் நேரடிப்பயிற்சியும் அளிக்கப்படும். இவர்கள் பயிற்சி காலத்தில் செய்யும் பணியை மேற்பார்வை செய்ய மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார். சமீப காலங்களில் இந்த கோர்ஸ் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.