ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் துறையில் அடிப்படை அறிவுடைய இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கம்ப்யூட்டர் எம்பெடட் சிஸ்டத்தின் முக்கிய அம்சங்களில் பயிற்சியளித்து, இந்த தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தும் ஆற்றலை மாணவர்களிடம் உருவாக்குவதே, இந்த சான்றிதழ் படிப்பின் முக்கிய நோக்கமாகும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில், எம்பெடட் சிஸ்டம்ஸ், நவீன வளர்ச்சி, இன்ஜினியரிங் துறையின் பல பிரிவுகளில் பயன்படுத்தவும், புதிய தொழில் நுட்ப தயாரிப்புகளையும் தயாரிக்கவும், உதவுகிறது.