மக்கள் ஆரோக்கியத்தையும், சுகாதாரமான உணவுகளையும் விரும்புகின்ற இந்த காலகட்டத்தில், உணவூட்டம் பற்றிய இந்த துறையில் நன்கு வளர்ச்சி பெற்று இது சம்பந்தமாக சமுதாயத்தில் சிறப்பான முறையில் விவரிக்கவும், தகவல் பரிமாற்ற திறமைகளையும் வளர்க்கிறது. இந்த கல்வியின் மூலம் அரசு மற்றும் தனியார் துறைகளில் உணவூட்டம், சுகாதார ஆசிரியராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.