எலும்பு அறுவைசிகிச்சை, எலும்பு தொடர்பான நோய்களில் மருத்துவர், நர்சுகளுக்கு உதவியாளராக பணிபுரிய இந்த படிப்பில் பயிற்சியளிக்கப்படுகிறது.மேலும் எலும்பு முறிவு கட்டுபோடுதல், அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சை கருவிகளை பராமரித்தல் முதலிய பணியில் ஈடுபடவும் பயிற்சி வழங்கப்படும்.