அலுவலக பராமரிப்பு, நிர்வாகம் தொடர்பான பயிற்சி இந்த பாடத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பேச்சு, எழுத்து முதலிய தகவல் பரிமாற்ற திறமைகளை வளர்க்கவும், கோப்பு பராமரிப்பு, அலுவலக கருவிகளை கையாளுதல், அக்கவுன்ட்ஸ் பார்த்தல் முதலிய பிரிவுகளில் தேவையான பயிற்சி வழங்கப்படுகிறது.