காது, மூக்கு, தொண்டை மருத்துவம் சார்ந்த துறையே ஓட்டோலேரிங்காலஜி என்று அழைக்கப்படுகிறது. இது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யும் மருதத்துவத் துறையை குறிக்கும். இத்துறையில் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றுபவர்கள் ஓட்டோரினோலேரிங்காலஜிஸ்ட் எனப்படுகின்றனர். இவர்களுக்குப் பயன்படும் விதமாக டிப்ளமோ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.