மனித வள நிர்வாகம் என்பது தொழில் நிறுவனங்களில் பணியாளர்களின் தகுதி, வேலை செய்யும் திறன், ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களை எந்த பிரிவில் வேலையில் அமர்த்துவது என்று முடிவுசெய்து, பயிற்சி அளித்து பணியில் அமர்த்துகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் சிறப்பாக செயல்படுவதுடன் நிர்வாகத்தையும் வளர்ச்சியடைய செய்கின்றனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் இத்துறையில் ஏற்படும் பற்றாக்குறையின் காரணமாக அதிக அளவில் இந்த கல்விக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.