மெக்கானி்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம். இயந்திரத்தின் பாகங்களைப் பற்றியும், அவை செயல்படும் விதம் பற்றியும் படிக்கும் படிப்பே மெக்கானிகல் இன்ஜினியரிங். இதில் டிப்ளமோ படித்தவர்கள் பலர் பெரிய நிறுவனங்களில் முக்கியப்பணிகளில் உள்ளனர்.