இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைமுறை, சட்டதிட்டங்கள், மதநம்பிக்கை, இஸ்லாமிய மத வரலாறு முதலிய பாடங்கள் இந்த பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. இஸ்லாமியத்தின் அடிப்படை கோட்பாடுகள், நபிகள் நாயகத்தின் வரலாறு மற்றும் சித்தாந்த கொள்கைகள் பற்றியும் இந்த டிப்ளமோ படிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.