கம்ப்யூட்டர் மல்டிமீடியாவில் புதிய சாப்ட்வேர்களின் வரவு, அவற்றை பயன்படுத்தும் முறைகளை பற்றி இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இந்த துறையில் ஈடுபடும் மாணவர்கள், படைப்பு திறமையுடன் கூடிய தகவல்களை பிரின்டிங், டிஜிட்டல் மீடியாக்களில் வெளிப்படுத்த முடியும்.