ஆர்த்தோபேடிக்ஸ் என்பது, சிகிச்சை, அறுவைசிகிச்சை மூலம் உடம்பில் உள்ள எலும்பு மண்டலங்களில் ஏற்படும் காயம், குறைபாடுகளை நீக்குவதாகும். இடுப்புவலி,முதுகுவலி, எலும்பு உடைதல், மூட்டுவலி, நோய் அல்லது விபத்தால் எலும்பு பாதிக்கப்படுதல் முதலியவற்றுக்கு சிகிச்சை அளிக்க இந்த பாடத்தில் கற்றுத்தரப்படுகிறது.