வித்தியாசமான சிந்தனை மற்றும் அறிவாற்றல் உள்ளவர்களுக்கான ஒரு சிறப்புமிக்க துறை கிராபிக் டிசைன். மேற்கத்திய நாடுகளில் பிரபலமான
இந்த துறை நம்நாட்டிலும் பலமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களை காண்போம்.
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி இங்கு டிசைனிங் பிரிவில் நான்கு வருட இளநிலை பட்டப்படிப்பு (பி.டிசைன்.,) மற்றும் இரண்டு வருட முதுநிலை பட்டப்படிப்பு (எம்.டிசைன்.,) உள்ளது. விவரங்களுக்கு தீதீதீ.டிடிtஞ்.ஞுணூணஞுt.டிண
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஆமதாபாத் டிப்ளமோ பிரிவில் நான்கு வருட இளநிலை படிப்பு (ஜி.டி.பி.டி.,) படிப்பு இங்கு கற்றுத்தரப்படுகிறது. மேலும் இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பும் இங்குள்ளது. விவரங்களுக்கு தீதீதீ.ணடிஞீ.ஞுஞீத
* சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே இங்கு இளநிலை படிப்பு உள்ளது. செட் (சிம்பயாசிஸ் நுழைவுத் தேர்வு) அடிப்படையில் சேர்க்கை
நடைபெறும். விவரங்களுக்கு ண்தூட்ஞடிணிண்டிண்ஞீஞுண்டிஞ்ண.ச்ஞி.டிண
* டிசைன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்தூர் இங்கு டிசைனிங் பிரிவில் நான்கு வருட இளநிலை பட்டப்படிப்பு (பி.டிசைன்.,) அளிக்கப்படுகிறது.
தீதீதீ.ஞீஞுண்டிஞ்ணடிணண்tடிtதtஞு.டிண தளத்தை பாருங்கள்.
* எம்.ஐ.டி.,இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே இங்கு நான்கரையாண்டு இளநிலை டிப்ளமோ படிப்பு உள்ளது. விவரங்களுக்கு ட்டிtடிஞீ.ஞுஞீத.டிண