மரைன் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில், கப்பலை இயக்கும் இயந்திரங்களின் வடிவமைப்பு, அவற்றின் செயல்பாடு, பழுது நீக்கம், பொருத்தும் முறை, இயந்திரங்களின் உதிரி பாகங்களைப் பற்றிய தகவல்கள் கற்றுத்தரப்படும். மேலும் இந்த படிப்பு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையுடன் தொடர்புடையது.