இன்ஸ்ட்ருமென்டேஷன் என்பது இன்டர்நெட் பயன்பாட்டில் நெட்வொர்க் இணைப்புகளை கட்டுப்படுத்தி தகவல்களை சேகரிக்க எழுதப்படும் புரோக்ராம் கோட் தொடர்பான படிப்பாகும். கன்ட்ரோல் இன்ஜினியரிங் என்பது, கம்ப்யூட்டர் மூலம் வெவ்வேறு செயல்பாடுகளை, கணித அடிப்படையில் கட்டுப்படுத்துவது தொடர்பான படிப்பாகும்.