குழந்தை மருத்துவ படிப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை, உடல்நல குறைபாடுகள் தொடர்பாக கற்றுத்தரப்படுகிறது.மேலும் குழந்தை உடல்நலனில் சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும், அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த படிப்பு கற்றுத்தருகிறது.