மீடியா மற்றும் மீடியா சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த டிப்ளமோ அமைந்துள்ளது. பத்திரிகைதுறை, டிவி, சினிமா, ரேடியோ போன்ற வெகுஜன மீடியாக்களில் பணிபுரிய தேவையான பயிற்சியை அளித்து, அவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக இந்த டிப்ளமோ பாடத்திட்டங்கள் உள்ளன. மீடியாக்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த டிப்ளமோ அமைந்துள்ளது.