காப்பீட்டுச் சட்டமானது ஆயுள் காப்பீடு, சொத்துக்காப்பீடு பற்றியது. வாகனங்களுக்கும் காப்பீடு உள்ளது. இந்த சட்டப்பூர்வமான டிப்ளமோ படிப்பானது காப்பீட்டுச் சட்டம் பற்றிய விரிவான தகவல்களையும், அதனை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இது காப்பீடு பற்றி ஏற்படும் தகராறுகளையும், புதிதாக தோன்றக்கூடிய பிரச்சனைகளையும் பொதுவான முறையில் தீர்த்து வைக்கவும் உதவுகிறது.