அறுவை சிகிச்சை அறை தொழில்நுட்ப நிபுணராக செயல்படுவதற்கான பாடத்திட்டத்தை இந்த படிப்பு வழங்குகிறது. அனுபவம் மிக்க மருத்துவர்கள், நர்சுகள் ஆலோசனைப்படி, அறுவை சிகிச்சை அறையில் அவர்களுக்கு உதவியாக செயல்பட இந்த படிப்பு பயிற்சியளிக்கிறது. அறுவைசிகிச்சை நடைபெறும்போது, நோய்கிருமிகள் தாக்கம், அறுவை சிகிச்சை விதிமுறைகளை கண்காணிப்பது போன்ற வேலைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.