கடல்வாழ் உயிரினங்களை செயற்கையான சூழ்நிலையில் உணவு உற்பத்திக்காக வளர்த்து தொழில் புரிய, அக்குவா கல்ச்சர் டிப்ளமோ கல்வி கற்றுக்கொடுக்கிறது. இந்த தொழில் வளர்ந்த நாடுகளில் உலகளவில் சிறந்த தொழிலாக மேற்கொள்ளப்படுவதால், இந்த பாடத்திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொழில் தொடர்பான முழுமையான தகவல்களை இந்த கல்வி கற்றுத்தருகிறது.