இந்த கல்வி மருத்துவரீதியான முறையில் உதவியாளர்களுக்கு உணவுகளை தயார்செய்யவும், திட்டமிடவும், சமைப்பதற்கும், வினியோகம் செய்யவும் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள முறையான, மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளவும் உதவுகிறது. மேலும் அந்த குழுவில் முக்கிய நபராக இருக்கவும், அனைத்து விதமான உணவுமுறைகளுக்கு ஏற்ப சுத்தமான வகையில் தயார் செய்யவும், அவற்றை வினியோகம் செய்யவும் கற்றுத்தருகிறது. இவர்கள் முதலில் மருத்துவ முறையில் உணவூட்டத்தினை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.