ரோபோ தயாரிப்பில் ஈடுபட எலக்ட்ரானிக்ஸ்,மெக்கானிக்ஸ்,கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் சில பிரிவுகள் தொடர்பான அறிவுத்திறன் தேவைப்படுகிறது . ரோபோ எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், மெக்கானிக்கல் பாகங்களை உடையது. ரோபோவின் வடிவம்,செயல் திறன், அசைவு முதலியவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும். ரோபோ தயாரிப்பு தொடர்பான தகவல்களை இந்த பாடத்திட்டம் அளிக்கிறது.