கடினமான வேதியியல் முறைகளை கொண்டு, பேக்கரி தயாரிக்கும் அறிவை பேக்கரி அறிவியல் நிர்வாகம் வளர்க்கிறது.பல ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் தயாரிக்கும் முறையையும் விவரிப்பதுடன், உணவு பொருட்கள், தயாரிக்கும் முறைகள் பற்றிய அரசாங்க கட்டுப்பாடுகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் மாணவர்களின் நிர்வாகத்திறமையையும், ஆராய்ச்சி, தயாரிப்புத் திறனையும் வளர்க்கிறது.