அரசு, தனியார் மருத்துவர்ளின் திறனை மேம்படுத்தி குழந்தை நலத்தில் சிறந்த தொண்டு புரிய இந்த படிப்பு உதவுகிறது. இந்த படிப்பு குழந்தை நல மருத்துவத்தில் சிறப்பான பயிற்சியளித்து, நடைமுறையில் செயல்படுத்தும் வழிமுறைகளை கற்றுத்தருகிறது. மேலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில், சுகாதாரமான முறையில் பிரசவம் பார்க்க இந்த படிப்பு வழிகாட்டுகிறது.