விடுதி நிர்வாக செயல்கள், வேலைகள் அதன் அமைப்புகள் பற்றிய முழுமையான அறிவை வளர்க்கிறது. இந்த கல்வி பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, தீ தடுப்பு, தனித்திறமைகள், சுத்தம் செய்யும் முறைகள், வடிவமைப்பு, அரங்கமைப்பு, நெசவு பாதுகாப்பு, பாதுகாப்பு பணிகள் போன்றவற்றில் கீழ் மற்றும் மேல் நிலை அளவில் பணிபுரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருகிறது.