தோல் நோய் (பாலியல் நோய், தொழுநோய்) மருத்துவத்திற்கு மற்ற மருத்துவ துறைகளில் இருப்பதை போல நிபுணர்கள் அதிகளவில் இல்லை. சென்ற நூற்றாண்டின் ஹெபர்டன், கல்லன், ஹெப்ரா முதலிய தோல் நோய் நிபுணர்கள், நவீன தோல் நோய் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முன்னோடிகளாக இருந்தனர். பாலியல் நோய் என்பது பாலியல் சேர்க்கையால் ஏற்படும் நோயாகும். தொழுநோய் தோலை பாதிக்கக்கூடிய, பரவும் தன்மை உடையது. இப்படிப்புக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.