வீட்டில் இருந்தபடி கம்ப்யூட்டர் மூலம் எளிய முறையில் செய்யக்கூடிய வேலையே டேட்டா என்ட்ரி ஆபரேஷன். இந்த வேலையில் ஈடுபடுவதால் குடும்பத்திற்கு உபரி வருமானம் கிடைக்கும். படிப்பை முடித்து வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் மாணவர்கள் இந்த டேட்டா என்ட்ரி படிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை பெறமுடியும். மேலும் கம்ப்யூட்டரில் விரைவாக பணியாற்றும் திறமையையும் பெறமுடியும்.