வர்த்தக நிர்வாகத்தில் மாணவர்கள், நிர்வாகிகள் போன்றவர்களுக்கு இந்த கல்வி சிறப்பான பயிற்சி அளிக்கிறது. இதன் மூலம் நிர்வாகம் சாõர்ந்த துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பை பெற இயலும். மேலும் மாணவர்கள் நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக்கொண்டு நவீன வர்த்தக உலகில் சிறப்பான நிர்வாகத்தின் மூலமாக எடுத்துக்கொண்ட அனைத்துத் தொழில்களிலும் வெற்றிகள் பெறலாம்.