இ-காமர்ஸ் பாடத்திட்டம் கம்ப்யூட்டர் இணையதளம் தொடர்பான வெப்டிசைன், வெப்டிசைன் டேட்டா பேஸ் புரோகிராமிங் முதலிய பாடத்திட்டங்களை வழங்குகிறது. இணையதளத்தில் பணியாற்ற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த பாடத்தை விரும்பி படிக்கலாம்.இந்த பாடத்திட்டத்தில், ஜாவா, விஷுவல் பேசிக், சி ++ போன்ற காம்ப்யூட்டர் புரோக்ராம் மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. நவீன கம்ப்யூட்டர் உலகில் இந்த பாடத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது.