நோயாளிகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பராமரிப்பு, உணவு தயாரிப்பை மேற்பார்வையிடுதல், உணவு பரிமாறும் முறைகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் பாடத்திட்டமாகும். நோயாளிக்கு, நோயின் தன்மைக்கு ஏற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து வழங்கும் ஆலோசனைகளை இந்த பாடத்திட்டம் கற்றுத்தருகிறது.