இலக்கண தவறுகளை தவிர்த்து சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும் இந்த கல்வி உதவுகிறது. ஒரு தனி நபரால் 60 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் எழுத 10 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் பேசும் போது சிறப்பாக படித்தவர்கள் 5 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த படிப்பில் சில இலக்கண விதி முறைளை பின்பற்றி ஆங்கில அறிவை புதுப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.