தொழில் உற்பத்தியில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு தற்போது பெருமளவு அதிகரித்துள்ளது. ரசாயனப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப் படும் தொழிற்சாலைகளில் இந்த டிப்ளமோ படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ரசாயனப் பொருட்களின் தன்மைகள், பயன்படுத்தும் அளவீடுகள், விளைவுகள் போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.