கட்டடக் கலையின் மகத்தான வளர்ச்சி கட்டடக் கலை வல்லுனர்கள், இன்டீரியர் டிசைனர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. இந்த டிப்ளமோ படிப்பு இவர்களுக்கு உதவியாளராக பணியாற்ற சிறப்பான பயிற்சியை அளிக்கிறது. மேலும் சீனியர் கிரேடு கட்டடக் கலை டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு, இந்த படிப்பு தகுதி பெற வைக்கிறது.