சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த படிப்பில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஹார்ட்வேர் தொடர்பான தகவல்கள் நுணுக்கமாக கற்றுத்தரப்படுகின்றன. கம்ப்யூட்டர் வடிவமைப்பு முறைகளை, இன்ஜினியரிங் கொள்கையின் அடிப்படையில் அமைக்க இந்த படிப்பு கற்றுத்தருகிறது.