சுகாதாரத்துறைப் பணியாளர்களின் தேவைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கிராமப்புறங்களில் சுகாதாரப் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதத்தில் இந்த டிப்ளமோ அமைந்துள்ளது. சுகாதாரப் பணிகளின் தேவை இடத்துக்கு இடம் மாறுபடும். இவற்றிற்கேற்ப செயல்படும் விதமான பயிற்சி இந்த டிப்ளமோ படிப்பின் மூலம் அளிக்கப்படுகிறது.